Wednesday, 20 June 2012

அவளின் பரினாம வளர்ச்சி





ஒரு அழகி
ஒரு கவிதை
ஒரு காதல்

ஒரு புதிர்
ஒரு வினா
ஒரு விடை
ஒரு தெளிவு

ஒரு நாய்
ஒரு நரி
ஒரு பேய்
ஒரு பிசாசு

என்ன முழிக்கிறாய்
எல்லாமே நீதானடி
என் காதலி....