Saturday, 18 February 2017
தேவதைகள் தூங்குமிடம்....
இப்பொழுது
தான்
கண்டுகொண்டேன்
தேவதைகள் எல்லாம்
அவர்களின் தந்தையின்
தோழ்களில் தான்
தூங்கிறார்கள்
என்று..........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)